×

மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானம்: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் மீது பா.ம.க. ஜி.கே.மணி குற்றச்சாட்டு

சென்னை: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் மறைமுகமாக கர்நாடக அரசுக்கு துணை போய் விடுவார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பா.ம.க. தெரிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஜி.கே.மணி குற்றம் சாட்டினார். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி முதல்வர்  தலைமையில் பிரதமரை சந்திக்க வேண்டும் என ஜி.கே.மணி தெரிவித்தார்.


Tags : Union Water Department ,Minister ,Pa ,Mt. ,KKA ,KK Hours , Meghadau Dam, Opposition, Resolution, Union Minister of Water Resources, P.M.K., indictment
× RELATED பா.ஜ.க.வில் வலுக்கும் உட்கட்சி மோதல்:...