அப்போலோவில் ஜெ.வை ஓரிரு முறை மட்டும் கண்ணாடி வழியாக பார்த்தேன்: ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி தகவல்

சென்னை: அப்போலோவில் ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என இளவரசி தெரிவித்தார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அப்போலோ சென்றபோதும் ஓரிருமுறை கண்ணாடி வழியாக பார்த்தேன் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான சசிகலா அண்ணன் மனைவி இளவரசி விசாரணையின் போது தகவல் அளித்தார்.  

Related Stories: