×

மேகதாது தீர்மானத்திற்கு ஒன்றிய அரசை தமிழ்நாடு பாஜக தனிப்பட்ட முறையில் வலியுறுத்தும்: நயினார் நாகேந்திரன் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ஒன்றிய அரசை தமிழ்நாடு பாஜக தனிப்பட்ட முறையில் வலியுறுத்தும் என நயினார் நாகேந்திரன் பேசினார்.  


Tags : EU Government of Tamil Nadu ,Bajaka ,Nayanar Nagendran , Meghadau, resolution, BJP, support, Nainar Nagendran
× RELATED எதிரிகளை வீழ்த்த யாகம் நடத்திய நயினார் நாகேந்திரன்