ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகியுள்ளார். கடந்த 4 ஆண்டில் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓ.பி.எஸ். விசாரணை ஆணையத்தில் முதன்முறையாக இன்று ஆஜரானார். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில் ஓ.பி.எஸ். ஆஜராகியுள்ளார்.

Related Stories: