×

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்தமானில் இருந்து 110 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, வடக்கு நோக்கி நகர்ந்து மியான்மருக்கு செல்லும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது. 


Tags : south-eastern Bay of Bengal ,Indian Meteorological Department , Southeast, Bay of Bengal, Deep Pressure, Depression, Indian Meteorological Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்...