×

மேகதாது அணை விவகாரம்: திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்

சென்னை: மேகதாது அணை பற்றி உடனடியாக விவாதிக்கக் கோரி மக்களவையில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார்.  


Tags : Cloudy Dam ,Shimavalavan , Megha Dadu Dam, Thirumavalavan, Adjournment, Resolution, Notice
× RELATED மேகதாது அணையால் தமிழகம்...