×

சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.ரூ.250 கோடியில் 4.89 ஏக்கரில் 6 தளங்களை கொண்ட பன்னோக்கு மருத்துவமனை கட்டடம் கட்டப்படவுள்ளது. கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுகிறது.



Tags : Chennai Kindi King ,Bannoku High Special Hospital ,Md. ,KKA Stalin , Chief Minister MK Stalin laid the foundation stone for the Chennai Kindi King Multipurpose High Special Hospital
× RELATED காட்டுவாசியாக நடிக்கிறார் பீட்டர் ஹெய்ன்