×

ஆல் இங்கிலாந்து ஓபன் யாமகுச்சி சாம்பியன்

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் ஆன் செயூங்குடன் நேற்று மோதிய யாமகுச்சி 21-15, 21-15 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இப்போட்டி 43 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

Tags : All-England Open ,Yamaguchi , All-England Open Yamaguchi Champion
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்