இந்தியா சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு dotcom@dinakaran.com(Editor) | Mar 19, 2022 சிபிஎஸ்இ டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு பருவங்களாக நடத்தப்பட்டது.
வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை, பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு: அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்
ஒருபக்கம் போராட்டம்.. மறுபக்கம் குவியும் விண்ணப்பம்! .. அக்னிபாதை விமானப்படையில் சேர ஒரே வாரத்தில் 2.72 லட்சம் பேர் விருப்பம்!!
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு
பனிலிங்க தரிசனத்துக்கு 3 லட்சம் பேர் முன்பதிவு: அமர்நாத் யாத்திரை தொடங்கியது; முதல் நாளில் 10,000 பேர் பயணம்.!
மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்; முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே.! பாஜவின் பட்நவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார்
சட்டப்பேரவையில் பினராய் கூறிய அனைத்தும் பொய் முதல்வர் வீட்டுக்கு ரகசியமாக பலமுறை தனியாக சென்றேன்: தைரியம் இருந்தால் சிசிடிவி காட்சிகளை வெளியிடுங்கள்; சொப்னா சவால்