×

சாதி உணர்வுகளை பாஜக திட்டமிட்டு தூண்டி வருகிறது: விசிக தலைவர் திருமாவளவன் சாடல்

சென்னை: சாதி உணர்வுகளை பாஜக திட்டமிட்டு தூண்டி வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இல்லாததை பாஜக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது என்றும் திருமாவளவன் சாடியுள்ளார்.


Tags : BJP ,Vizika ,Thirumavalavan Sadal , Caste consciousness, BJP, Thirumavalavan
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...