நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 4 வீரர்கள் பலி

ஒஸ்லோ: நார்வே நாட்டில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 4 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Related Stories: