சென்னை ஐஐடி வளாகத்தில் மான்கள் உயிரிழந்ததற்கு ஆந்த்ராக்ஸ் காரணமல்ல: கால்நடை மருத்துவப் பல்கலை. ஆய்வில் உறுதி

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மான்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான்கள் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. கால்நடை மருத்துவப் பல்கலை. ஆய்வில் இவை உறுதிபடுத்தப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று நான்கு மான்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. அந்த மான்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஒரு மான் ஆந்தராக்ஸ் நோயினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: