×

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

ஆக்லன்ட்: உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆக்லன்ட்டில் முதலில் களம் இறங்கிய இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 49.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Tags : Women's World Cup Cricket ,India , Women's World Cup, Cricket, Indian team, Australian team, win
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்