வேளாண் பட்ஜெட்.. நேற்று தவிழும் குழந்தை, இன்று நடக்கும் குழந்தை, நாளை ஓடும் குழந்தை: சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி வரவேற்பு

சென்னை: 2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையை நடமாடும் குழந்தையாக பார்கிறோம், வரும் காலத்தில் ஓடுகின்ற குழந்தையாக பார்க்க விரும்புகிறோம்; வேளாண் நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறோம் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யும் 2வது வேளாண் பட்ஜெட் இதுவாகும்.

Related Stories: