×

திராவிடர் கழக பொறுப்பேற்று 45வது ஆண்டு தொடக்கத்தை ஒட்டி கி.வீரமணிக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து..!!

சென்னை: சென்னை பெரியார் திடலில் கி.வீரமணியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழக பொறுப்பேற்று 45வது ஆண்டு தொடக்கத்தை ஒட்டி கி.வீரமணிக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து கூறினார்.


Tags : Chief Minister ,K. Veeramani ,Dravidar Kazhaka , Dravidar Kazhagam, K. Veeramani, Chief Minister
× RELATED இந்து மத சடங்குகளின்றி நடைபெறும்...