×

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைசர்க்களும் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.


Tags : Chief Minister ,MK Stalin ,Anna and Artist Memorials ,Chennai Marina , Chennai Marina, Anna, Artist Memorial, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...