×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்

ஆக்லாந்து: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Tags : Indian ,Australia , Indian team batting in the match against Australia
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...