×

கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திராவிடர் கழகத்தின் பொறுப்புக்கு வந்து 45 ஆண்டுகளைக் கடந்திருக்கும் ஆசிரியர் கி.வீரமணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை: பகுத்தறிவு பணியில் இளமைக் காலத்தில் இருந்து இறங்கி இருந்தாலும்- திராவிடர் கழகத்தின் பொறுப்புக்கு வந்து 45 ஆண்டுகளைக் கடந்திருக்கும் ஆசிரியரை வாழ்த்துகிறேன். தந்தை பெரியார் கொள்கையைப் போல் நூற்றாண்டுகள் கடந்து வாழ்க என வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,K. Veeramani , K. Veeramani, Chief Minister MK Stalin, Greetings
× RELATED இந்தியா கூட்டணியின் வெற்றி...