×

தமிழ்நாடு பட்ஜெட்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வரவேற்பு அளித்தார். தமிழ் வளர்ச்சித் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.82.86 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பட்ஜெட் என ஈஸ்வரன் தெரிவித்தார். 


Tags : Tamil Nadu ,Kongnadu People's National Party ,General ,Saleswaran , Tamil Nadu, Budget, Kongunadu, People's National Party, General Secretary, Welcome
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...