சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சென்னைக்கு அருகில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் - துறைமுகம் மேம்பாட்டு சாலை திட்டத்தை செயல்படுத்த ரூ.5770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories: