மாநில நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: மாநில நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். உரிமை தொகை பெற தகுதியுடையவர்கள் யார் யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: