×

பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.17,901.23 கோடி நிதி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.17,901.23 கோடி நிதி ஒதுக்கீடும், அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


Tags : Finance Minister ,Palanivel Thiagarajan , Budget, Medical Department, Rs. 17,901.23 crore, Allocation, Finance Minister, Palanivel Thiagarajan
× RELATED தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி...