×

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.82.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.82.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். 2022-23ம் நிதியாண்டுக்கானநிதிநிலை அறிக்கை காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

Tags : Tamil Development Department ,Finance Minister ,Palanivel Diagarajan , Tamil Development Department, allocation of Rs.82.86 crore
× RELATED ஆவின் பாலகத்தில் இருந்த ஆங்கில பெயர் பலகை தமிழில் மாற்றம்