சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழந்தது. மேலும் இரு மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோயின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளதாக ஐ.ஐ.டி. தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: