×

நெல்லையில் நேற்று என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி நீராவி முருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை: நெல்லையில் நேற்று என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி நீராவி முருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பின் ரவுடி நீராவி முருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் களாகாடு அருகே நேற்று அவரை கைது செய்ய சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


Tags : Niravi Murugan ,Nellai , Nellai, Encounter, Steam Murugan, Body, Assignment
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...