ஊழல் குறித்த புகார்களை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு

பஞ்சாப்: ஊழல் குறித்த புகார்களை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஊழலை ஒழிப்பதற்கு பஞ்சாப் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: