கடலூர் ரெட்டிச்சாவடி பகுதியில் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் சம்பந்தமாக உயர் அதிகாரிகள் ஆலோசனை

கடலூர்: கடலூர் மற்றும் புதுச்சேரி இரு மாநில எல்லைப் பகுதியான கடலூர் ரெட்டிச்சாவடி பகுதியில் செல்லும்  ஷேர் ஆட்டோக்கள் சம்பந்தமாக இரு மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் இரு மாநில உயர் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: