×

முல்லை பெரியாறு அணைக்கு மராமத்து தளவாடங்களுடன் வாகனங்கள் செல்ல கேரளா வனத்துறை அனுமதி

கூடலூர்: முல்லை பெரியாறு அணைக்கு மராமத்து  தளவாடங்களுடன் வாகனங்கள் செல்ல கேரளா வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தளவாடப் பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை தடைவித்திருந்த நிலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Kerala Forested Department ,Maramata ,Mulla Periyari dam , Mullaperiyaru Dam, logistics, vehicles, Kerala Forest Department permission
× RELATED சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லை...