என் வாயை அடக்க முடியாது மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திருச்சி: சென்னையில்  உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமுகரை தாக்கியது உள்பட 3 வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோர்ட் உத்தரவின்படி, ஜெயக்குமார் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு நேற்று சென்று கையெழுத்திட்டார்பின்னர் அவர் அளித்த பேட்டியில் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை எதிர் கொள்வோம். என் வாயை மட்டுமல்ல, அதிமுகவினரின் ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயையும் அடக்க முடியாது என்றார்.

Related Stories: