×

2016-2020 வரை நாடு முழுவதும் 14,295 பேர் மின்னல் தாக்கி பலி!: திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்..!!

டெல்லி: 2016-2020 வரை நாடு முழுவதும் 14,295 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.



Tags : DMK MP Government ,Kanimozhi , 2016-2020, Lightning, Kills, Mine, United States
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...