சென்னை சேப்பாக்கம் மைதானம்: ரூ.139 கோடியில் புதுப்பிக்க 18 நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தை ரூ.139 கோடியில் புதுப்பிக்க 18 நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியது. மைதான விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி தந்தது. சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.   

Related Stories: