குற்றம் திருவாரூர் அருகே கடனுக்கு மதுபானம் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது தாக்குதல்: 5 பேரை கைது செய்தது போலீஸ் dotcom@dinakaran.com(Editor) | Mar 16, 2022 Tasmag திருவாரூர் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மாங்குடியில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடனுக்கு மதுபானம் தர மறுத்ததாக விற்பனையாளர்கள் சூரியமூர்த்தி, ராமச்சந்திரனை 5 பேர் தாக்கினர்.
பெண்ணிடம் செயின் பறித்து தப்பிய திருடனை பிடிக்க முயன்ற மெக்கானிக் பைக் ஏற்றி கொலை: விராலிமலை அருகே கொடூரம்
தண்டராம்பட்டு அருகே கொடூரம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி கருக்கலைப்பில் பலி: போலி பெண் டாக்டர் உட்பட 3 பேர் கைது
மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் பறிப்பு; சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவு பரபரப்பு
செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம் பெண்ணை கடத்தி மது குடிக்க வைத்து கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: போலீசார் அதிரடியில் ஒருவர் கைது; 3 பேருக்கு வலை