ஸ்ரீநகர் அருகே நவ்காமில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் அருகே நவ்காமில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Related Stories: