×

100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார். 17ம் தேதி சிவகங்கை நெற்குப்பை பேரூராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படுகிறது.


Tags : Minister ,Periyakaruppan , 100 Day Employment, Urban, Minister Periyakaruppan
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...