×

தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி!: ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு பார்ப்பதாக கனிமொழி எம்.பி. பேச்சு

டெல்லி: தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது One Nation என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.


Tags : Southern Railway ,Northern Railway ,Kanimozhi , Southern Railway, Lok Sabha, Kanimozhi
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...