×

மார்ச் 27 முதல் தூத்துக்குடி- பெங்களூரு இடையே தினசரி விமான சேவை: NHAI தகவல்

டெல்லி: மார்ச் 27ம் தேதி முதல் தூத்துக்குடி- பெங்களூரு இடையே தினசரி விமான சேவை தொடக்கம் என NHAI தெரிவித்தது. 1350மீ உள்ள தூத்துக்குடி விமான நிலைய ஓடுபாதை ரூ.380 கோடியில் 3115 மீட்டராக மாற்றப்பட உள்ளது. தூத்துக்குடி- நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் ஆய்வுப்பணிகள் நிறைவு என NHAI தெரிவித்தது.  


Tags : Thoothukudi ,Bangalore ,NHAI , March 27, Thoothukudi-Bangalore, Air Service, NHAI
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி