×

நெல்லை மாவட்டம் இடிந்தகரை மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 39 மீனவர்கள் 7 படகுகள் விடுவிப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் இடிந்தகரை மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 39  மீனவர்கள், 7 படகுகள் விடுவிக்கப்பட்டது. தூண்டில் போட்டு மீன் பிடிப்பதால் வலைகள் அறுந்து விடுவதாக இடிந்தகரை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தகுந்த இழப்பீடு வழங்க கன்னியாகுமரி மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர்.


Tags : Kaniyakumari district , Prison, Kanyakumari Fishermen, Boats
× RELATED நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில்...