தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!: அம்பேத்கர் விருதை பெற்றார் நீதியரசர் சந்துரு..!!

சென்னை: தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவிக்கிறார். மு.மீனாட்சிசுந்தரம் மனைவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் விருது வழங்கினார். தந்தை பெரியார் விருது க.திருநாவுக்கரசுக்கு வழங்கப்பட்டது. அம்பேத்கர் விருதை நீதியரசர் சந்துருவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

Related Stories: