×

மதுரையில் முல்லை பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க விவசாயிகள் போராட்டம்

மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் முல்லை பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  


Tags : Mulla Periyari dam ,Madurai , Madurai, Mulla Periyar Dam, Ownership, Farmers, Struggle
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு