முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு திமுக கண்டனம்

சென்னை: வழக்குகளை சட்டப்படி எதிர்க்கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த ஜெய்குமாருக்கு திமுக கண்டனம் தெரிவித்தது. நில அபகரிப்பு, பொது வெளியில் அராஜகம், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் ஜெயக்குமார் மீது தொடரப்பட்டுள்ளது. வழக்குகளில் நீதிமன்றத்தில் வாதாடித்தான் தன்னை நிரபராதி என்று ஜெயக்குமார் நிரூபிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.  

Related Stories: