×

திருச்சியில் கர்நாடக அரசை கண்டித்து டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

திருச்சி: கர்நாடக அரசை கண்டித்து டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய, மாநில அரசுகள் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.


Tags : TTV Dinakaran ,Karnataka government ,Thiruchi , Trichy, Government of Karnataka, DTV Dhinakaran, Leadership, Demonstration
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி