சென்னை ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும்: முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு அளித்தார் கமல் dotcom@dinakaran.com(Editor) | Mar 14, 2022 பகுதி கவுன்சில் கமல் முதல் அமைச்சர் சென்னை: ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு கமல் வரவேற்பு தெரிவித்தார். வார்டு கமிட்டி நடைமுறை நகராட்சி, மாநகராட்சி மட்டுமன்றி போரூராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி விட்டார்: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மீது ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்: காவல் துறையின் விசாரணையில் உண்மை வெளியானது
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,628 பேரிடம் அபராதமாக வசூலான ரூ.1.98 கோடி: நீதிமன்ற உத்தரவின்பேரில் 319 வாகனங்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வடபழனி, கந்த கோட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
பேனா வடிவ நினைவு சின்னம் விஷயத்தில் மலிவானவர்களிடம் இருந்து மலிவான விமர்சனமே வரும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்