×

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் பலி..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் க.மாமனந்தல் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் பலியானார். வெடி விபத்தில் கருணாபுரத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.



Tags : Kudon ,Kallakurichi , Counterfeit, firecracker coupon, explosion, kills
× RELATED ஆந்திராவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..!!