மதுரையில் புதிய ஆவின் ஐஸ்கிரீம் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 109 இலவச கலர் டிவிக்களை முதல்வர் வழங்கினார். மதுரையில் 30,000 லிட்டர் உற்பத்தி கொண்ட புதிய ஆவின் ஐஸ்கிரீம் ஆலையை முதல்வர் திறந்து வைத்தார். வட்டார கல்வி அலுவலர்களாக தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.     

Related Stories: