×

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

பெங்களூரு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பெங்களுருவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Tags : Sri Lanka ,Toss , 2nd Test against Sri Lanka; Toss-winning Indian batting selection
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...