×

ரஷ்ய அதிபர் புதினுடன் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை

கீவ்: ரஷ்ய அதிபர் புதினுடன் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைன் விவகாரம், பொருளாதாரத் தடைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

Tags : President ,Alexander ,Vladimir Putin , Belarusian President Alexander talks with Russian President Vladimir Putin
× RELATED ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது