கச்சத்தீவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை

கச்சத்தீவு: கச்சத்தீவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். புதிய அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு சென்றுள்ள இருநாட்டு மீனவர்களும் நட்புரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: