உக்ரைனில் சிக்கி தவித்த 242 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் போலந்தில் இருந்து டெல்லி வந்தது

டெல்லி: உக்ரைனில் சிக்கி தவித்த 242 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் போலந்தில் இருந்து டெல்லி வந்தடைந்தது. ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு அனைத்து இந்தியர்களையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Related Stories: