×

ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான கருத்துகள் தொடர்பான விதிகளை தற்காலிகமாக தளர்த்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்

வாஷிங்டன் :  ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான கருத்துகள் தொடர்பான விதிகளை தற்காலிகமாக தளர்த்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பேஸ்புக் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ளர்த்திய விதிகள் பொதுமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு இல்லை என பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.


Tags : Facebook ,Russia , Russia, Comments, Facebook Company
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...