×

ரஷ்யாவில் வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன் :  ரஷ்யாவில் வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அதிரடியாகி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அமெரிக்க வங்கிகளான கோல்டன் சாச்ஸ் குரூப் மற்றும் ஜேபிமோர்க சேஸ் ஆகியவை ரஷ்யாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Tags : American Banks Action ,Russia , Russia, Business Activities, US Banks, Announcement
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...